வழக்கறிஞர் நிர்மலா ராணி மறைவு

img

சமூகநீதி போராட்டங்களுக்கு வலிமை சேர்த்தவர் வழக்கறிஞர் உ.நிர்மலாராணி! தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புகழஞ்சலி.

சமூகநீதி போராட்டங்களுக்கு வலிமை சேர்த்தவர் வழக்கறிஞர் உ.நிர்மலாராணி என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புகழஞ்சலி செலுத்தியுள்ளது.